Synonyms

Jump to facet filters

அதனால் வலி மிக்க

அதனால் மிடுக்கு அதிகரித்த

அன்பு மிக்கு

மிகுந்த அன்பையும் காட்டியருளி

மிக்க சீலம் அல்லால்

சிறந்த சீலகுணத்தைத் தவிர

ஆகி மிக்கது

அவதரித்துப் பெருமைபெற்று

ஆற்றல் மிக்க

பொறுமைகுணம் மிக்க

ஆற்றல் மிக்கு ஆளும்

மிகுந்த ஆற்றலோடு ஆளும்

ஆற்றல் மிக்கான்

மிகுந்த ஆற்றலுடைய

இதனில் மிக்கு ஓர்

இதனிலும் மேம்பட்ட ஒரு

இது மிக்க பெரும்

மிகப் பெரிய

மிக்க இறை

மிக்கு இலங்கு

மிகவும் பிரகாசமான

யாதும் மிக்கு இல்லை

வேறு சிறந்தது ஒன்று இல்லை

உச்சி மிக்க

முடிவான உபநிஷதங்களில் விளங்குபவனாயுமுள்ள

உணர்வில் மிக்கோர்

சிறந்த ஞானிகள்

மிக்கது உலகே

உலகத்தில் அதிகமாக உள்ள

மிக்கும் ஓர் தேவும் உளதே?

வேறு ஒரு தெய்வம் உண்டோ?

என்று மிக்காள்

என்று மேன்மையானவளான யசோதை

மிக்கு ஒர்

விஷயாந்தரங்களிலே

ஒலி மிக்க

இசையுடன் கூடின

மிக்க சுடர் ஒளியால்

சுடர் மிக்க ஒளியால்

Hierarchy +

Divya Desam +