Synonyms

Jump to facet filters

மருவி இனிது

இனிதாகப் பொருந்த

இனிது மருவி

வணங்குபவர்க்கு இனியவனான

இனிது மருவி

இனிது மருவி

இனிது மருவி

உறை கோயில்

மகிழ்ந்து இனிது மருவி

உறை கோயில்

மருவி இனிய

பொருந்தி வாழ்வதற்கு இனிய தேசமாய்

தம் இல் மருவி

தங்கள் வீடுகளில் கொண்டு போய்

உருவமே மருவி

வடிவழகையே பேணி

மருவி உறை கோயில்

அவன் உறையுமிடம்

மருவி உறை கோயில்

மருவி உறை கோயில்

மருவி உறைகின்ற

பொருந்தி உறைகின்ற

வானவர் உலகு மருவி

தேவ லோகம் அடைந்து

கஞ்சி மருவி

கஞ்சியையும் உண்ண விரும்பி

மருவி மணம் கமழ்கின்ற

நீங்காத மணம் கமழ்கின்ற

மருவிக் குடங்கால்

அப்படி வீணாகாதபடி

மருவிய கோயில்

பொருந்தி இருக்கும் கோயில்

தாம் மருவி

தாமே விரும்பி

திருப்பேர் மருவி

திருப்பேர்நகரை அடைந்து

திருமகள் மருவிய

திருமகள் இருக்கும்

திருவொடு மருவிய

செல்வத்தோடு கூடிய

Hierarchy +

Divya Desam +