Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
எம்மைப் போந்து அளியாய்
எமக்கு அருள் புரிய வேண்டும் —
TVM 10.1.4
இறந்து போந்து
இறந்தபின் மறுபடி பிறந்து —
TCV 68
உய்ந்து போந்து
உஜ்ஜீவனம் பெற்று அதனால் —
TVM 2.6.5
கொண்டு போந்தாய்!
கொண்டு வந்தவனே! —
PT 4.6.8
சூடிப் போந்தோம்
பணிந்தோம் —
PT 10.3.9
பொரு திரைகள் போந்து
அலைகள் —
PT 9.4.4
போந்த தெய்வ
திவ்யமான —
PT 4.5.2
நான் வைத்துப் போந்தேன்
வைத்துவிட்டுப் போனேன் —
PAT 2.9.9
போந்து நின்றான்
வந்து நிற்கின்றான் —
PAT 2.9.7
போந்து நின்று
வழிந்து வந்து நின்றது —
TNT 2.17
போந்திடு நீ
நீ உடனே வந்து சேர்ந்து விடு —
STM 28
போந்த படி
இருந்த பூமியானது —
MLT 84
பெறுத்திப் போந்தான்
எடுத்துத் தின்று விட்டான் —
PAT 2.9.9
போந்த
தோன்றும் —
PT 2.7.3
போந்தது
வந்து சேர்ந்தது —
RNA 100
போந்தனையும்
வெளியில் போகிறவரைக்கும் —
STM 13
போந்தபின்னே
அவதரித்த பின்பு —
RNA 99
போந்தருளி
எழுந்தருளி —
TP 2.23
போந்தானே?
உங்களுடன் சென்றுவிட்டானோ? —
NAT 8.1
போந்தாய்
வந்து பிறந்தாய் —
NAT 3.9
Next
Hierarchy +
Divya Desam +