O My Mother! Thinking of You, I Became Your Servant.
எந்தாய்! நின்னை நினைத்து நின் அடிமை ஆனேன்
2960 உய்ந்துபோந்தென்னுலப்பிலாத வெந்தீவினைகளைநாசஞ்செய்து * உனது
அந்தமிலடிமைஅடைந்தேன்விடுவேனோ *
ஐந்துபைந்தலையாடரவணைமேவிப் பாற்கடல்யோக நித்திரை *
சிந்தைசெய்தவெந்தாய்? உன்னைச்சிந்தைசெய்துசெய்தே.