Synonyms

Jump to facet filters

பெருக்க மொடு அமர

வசதியாக வாழ

தாழப் பெருக்கி அமைத்து

தாழ்ந்திடுமாறு செய்து

அலமர பெருகும்

வருந்தும்படி பெருகியும்

பெருகும் இது அல்லால்

பெருகுமே தவிர

ஆரப் பெருகு

எங்கும் நிறைந்திருந்துள்ள

ஆர்வம் பெருகி

ஆர்வம் பெருகி

பெருகும் இடம்

வளருகிற இடமான

பெருகும் இடம்

எம்பெருமான் வளருகிற இடமானதும்

இருள் பெருகிய

இருள் நிறைந்த

இறைஞ்சிட பெருகு

வணங்கப் பெற்றதும்

இவளைப் பெருகின்ற

இவளைப் பெற்று வளர்த்த

பெருகு காதன்மை எய்த

காதல் வளர்த்தவன்

ஓடிப் பெருகு

ஓடிப் பெருகிய

பெருகு சீர்க்

சீர்மை மிகுந்த

சூதினைப் பெருக்கி

அதிகமாக சூதாடியும்

தாழப் பெருக்கி

மேலும் தாழச் செய்துகொண்ட

பத்திமை பெருகி

பக்தி பெருகி

பெருகிய புனலொடு

பெருகும் நீரோடு

பெருக வைத்த

பக்தியை வளரச்செய்த

பெருக

அதிகமாக பெருக

Hierarchy +

Divya Desam +