PT 8.2.3

My Daughter Has Melted and Grown Thin!

என் மகள் உருகி மெலிந்து விட்டாளே!

1660 அருவிசோர்வேங்கடம் நீர்மலையென்றுவாய்

வெருவினாள் * மெய்யம்வினவியிருக்கின்றாள் *

பெருகுசீர்க் கண்ணபுரமென்றுபேசினாள்

உருகினாள் * உள்மெலிந்தாள் இதுஎன்கொலோ? (2)

Text size