Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
நோய் அடும்
நோயால் முடிக்கும்படி —
TVM 7.1.5
என் உறு நோய் அறிய
என் மனோவியாதியை —
PT 3.6.4
உற்ற நோய் அறியேன்
வியாதியை அறியேன் —
PT 2.7.9
அல்லல் நோய் பாவம்
மனோ வியாதி சரீர வியாதி —
MLT 59
ஆராக் காதல் நோய்
மாளாத காதலாகிற நோயானது —
TVM 2.1.9
செடி ஆர் நோய்கள்
தூறு போல் மண்டிக்கிடக்கும் நோய்கள் —
TVM 2.3.9
இவள் நோய் இது
இவளுடைய இந்த நோயை —
TVM 4.6.8
இந் நோய்க்கும்
இந் நோய்க்கும் —
TVM 4.6.9
இன் நோய்
இந்த நோய் —
TVT 20
இவள் நோய்
இவள் நோய் —
TVM 4.6.2
உடலம் நோய் உற்றாயோ
உடலில் நோய் கொண்டாயோ? —
TVM 2.1.4
நோய்களை உடைந்து
நோய்களனைத்தையும் நிலை கெட்டு —
TVM 1.7.11
உறு நோய்
ஆத்மாவின் நோயான —
IT 67
உற்ற நல் நோய்
அடைந்திருக்கின்ற இந்த நோயின் —
TVM 4.6.1
உற்ற நோய்க்கும்
நோய்க்கு உற்ற —
TVM 4.6.3
உள்ள நோய்கள்
நோய்கள் —
TCV 88
உள்ள நோய்கள்
உள்ளத்தில் இருந்த நோய்கள் —
TVM 2.6.4
ஊன நோய்
என் உடல் நோயை —
TCV 102
நோய் எனது
எனது பிரிவாற்றாமையை —
TVM 1.4.8
என் சிந்தை நோய்
என் சிந்தை நோயை —
PT 9.4.3
Next
Hierarchy +
Divya Desam +