O North Wind! You Too, Like Me, Do Not Sleep!
வாடையே! நீயும் என்னைப்போல் உறங்குவதில்லையே!
2904 கடலும்மலையும் விசும்பும்துழாய்எம்போல் *
சுடர்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்! *
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ *
உடலம்நோயுற்றாயோ? ஊழிதோறூழியே.
Your browser does not support the audio element.
audio