TVM 7.1.5

O Lord! Who Else Can Be My Medicine Now?

பெருமானே! இனி எனக்கு மருந்தாவார் யார்?

3457 தீர்மருந்தின்றியைந்துநோயடும் செக்கிலிட்டுத் திரிக்குமைவரை *

நேர்மருங்குடைத்தாவடைத்து நெகிழ்ப்பா னொக்கின்றாய் *

ஆர்மருந்தினியாகுவார்? அடலாழியேந்தியசுரர்வன்குலம் *

வேர்மருங்கறுத்தாய்! விண்ணுளார்பெருமானேயோ!

Text size