TVM 1.4.8

O Myna Bird! If You Do Not Go as a Messenger, I Will Punish You.

நாகணவாய்ப்புள்ளே! தூது செல்லாவிடில் தண்டிப்பேன்

2831 நீயலையே? சிறுபூவாய்! நெடுமாலார்க்கென்தூதாய் *

நோயெனதுநுவலென்னநுவலாதேயிருந்தொழிந்தாய் *

சாயலொடுமணிமாமை தளர்ந்தேன்நான் * இனிஉனது

வாயலகிலின்னடிசில் வைப்பாரைநாடாயே.

Text size