Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
நும் தம் அடிக்கள்
உம் பாதங்களைக் —
PT 4.9.7
நும் அடியார்
உம்முடைய மற்ற அடியவர்கள் —
PT 4.9.6
நும்மை அருகும்
உம்மை அடைவதையும் —
PTA 8
நும்மது ஆதும்
உங்களுடையதான எப்பொருளும் —
TVM 9.1.10
நும் இச்சை
உங்கள் மனம் போனபடி —
TVM 4.6.10
நும் இன் குரல்
உங்களுடைய இனிய குரல் —
TVM 9.5.9
நும் இன்
உங்களுடைய இனிய —
TVM 3.9.6
நும் இயல்வுகளே
உள்ள உங்கள் இயல்பு —
TVT 23
நும் உடைமை
உங்களுடைய உடைமை —
TVM 9.1.10
நும் உரு என்
உங்கள் வடிவத்தை எனக்கு —
TVM 9.5.7
நும் உள்ளத்து
உங்கள் மனதை —
TVM 5.2.7
எண்ணி நும் தம்
உங்கள் மனதில் நினைத்து —
PT 3.2.6
ஏசறும் நும்மை
பழிப்பற்ற உம்மை —
TVM 6.8.8
ஒன்ற நும் மனத்து
உங்கள் மனதில் நிலையாக நிறுத்தி —
TVM 1.3.7
நும் மனத்தின் கருத்தை
உம் மனதிலுள்ள கருத்தை —
PT 10.8.7
நும் காவல்
உங்கள் காவலுக்கு உரிய பொருள் —
TVT 23
நும் கூக்குரல்
உங்கள் காதல் குரல்களைக் —
TVM 9.5.3
சீற்றம் நும்மேல்
உங்கள் மேலுள்ள கோபம் —
PT 10.3.7
சுமந்து நும் தம்
சுமந்துகொண்டு உங்கள் —
TVT 32
நும் சென்னி
வணங்க —
PT 6.6.8
Next
Hierarchy +
Divya Desam +