Hold the Trimūrtis in Your Contemplation
மும்மூர்த்திகளைக் கருத்தில் இருத்துக
2819 ஒன்றெனப்பலவென அறிவரும்வடிவினுள்நின்ற *
நன்றெழில்நாரணன் நான்முகனரனென்னுமிவரை *
ஒன்ற நும் மனத்துவைத்து உள்ளிநும்இருபசையறுத்து *
நன்றெனநலஞ்செய்வது அவனிடைநம்முடைநாளே.
Your browser does not support the audio element.
audio