Praise Kaṇṇaṉ: The Heroine Will Survive
கண்ணனை ஏத்துமின்: தலைவி பிழைப்பாள்
3187 உன்னித்துமற்றொருதெய்வம்தொழாள் அவனை யல்லால் *
நும்மிச்சைசொல்லி நும்தோள்குலைக்கப்படும் அன்னைமீர்! *
மன்னப்படும்மறைவாணனை வண்துவராபதி
மன்னனை * ஏத்துமின் ஏத்துதலும்தொழுதாடுமே. (2)