Synonyms

Jump to facet filters

பனி நீர் அகத்து

குளிர்ந்த கங்கையை

அங்கை நீர் ஏற்று

அழகிய கையில் நீர் ஏற்று

அங்கை நீர்

அழகிய கையில் நீரை

அஞ்சனத்தின் நீர் அணிந்து

மை இட்டுக்கொண்டு

அஞ்சி நீர்

அவன் மேன்மை கண்டு கலங்கி நீங்கள்

நீர் அடியேன் இடரே

அடியேன் படும் துயரை

நீர் அணங்கு ஆடும் பொய்

நீங்கள் வெறியாடுவதை

நீர் அணி கடல்கள்

நீர் நிறைந்த அழகிய கடல்கள்

அணி நீர்

தெளிந்திருக்கும் நீர் நிறைந்த

அணி நீர்

அழகிய தீர்த்தமுடைய

அணி நீர்

அழகிய நீர் நிறைந்த

அணி நீர் மலையே

திருநீர்மலையாம்

நீர் அணிந்த

நீரிலலங்காரமாக் நிற்கும்

நீர் அதர்பட

கடல் வழிவிடும்படி

அந் நீரை

அந் நீரை

அந்தண் நீர்

அழகிய குளிர்ந்த நீரையுடைய

நீர் மேகம் அன்ன

காளமேகம் போன்ற

அன்னன்ன நீர்மை

அப்படிப்பட்ட ஸ்வபாவத்தை

நீராட்டு அமைத்து

நீ நீராட எல்லாம் தயாராக

நீர் அரும்ப

கண்களிலிருந்து நீர் அரும்பி

Hierarchy +

Divya Desam +