Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
நீங்கு அஃது
விடுபடுவதற்கான உபாயங்களை —
TCV 100
அது கனவு என நீங்கி
அது கனவு தானோ என்னும் படியாக —
TVM 10.3.2
மற்று அது நீங்க
நீங்க —
PT 4.2.8
அன்பர் நீங்கிலும்
நாயகன் க்ஷணகாலம் பிரிந்தாலும் —
TVT 16
பேரிருள் நீங்க அன்று
அந்தகாரம் விலக அன்று —
PAT 1.8.10
இருள் நீங்க
அஞ்ஞான இருள் நீங்க —
RNA 91
நீங்கினாள் என்னும்
நீங்குவது போல் இவள் விலகினாள் —
PAT 3.7.10
என்னை நீங்கி
என்னை விட்டு நீங்கி —
TVM 8.2.10
என்று நீங்கள்
என்பதை நீங்கள் —
TM 9
நீங்குகவே என்று
நீங்க வேண்டுமென்று —
MLT 1
கண்ணுள் நீங்கா
கண்களைவிட்டு நீங்குவதில்லை —
TVM 5.5.3
கூட்டுண்டு நீங்கினான்
என்னோடு கலந்து பிரிந்தான் —
TVM 9.5.6
கூட்டுண்டு நீங்கிய
என்னோடு கலந்து பிரிந்த —
TVM 9.5.7
நீங்காத செல்வம்
நீங்காத செல்வம் —
TP 1.3
பிறவித் துழதி நீங்க
பிறவித் துயரம் தீரும் படியாக —
TVM 2.7.8
நீங்கள் தேனித்து
நீங்கள் இனித்து —
PAT 4.6.1
நீங்க நின்று
நீக்கி நின்று —
PT 9.8.3
நீங்க நில்லா
நீங்காமல் இருக்கின்றன்வே —
TVM 5.5.4
நீங்க முன்னோடி
அலங்கிடும்படி வேகமாக ஓடி —
PAT 2.6.3
நீங்க
நீங்கும்படியாக —
NMT 77
Next
Hierarchy +
Divya Desam +