TVM 2.7.8

O Śrīdhara! What Recompense Can I Offer You?

ஸ்ரீதரா! நினக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?

2974 வாமனன்! என்மரதகவண்ணன்! தாமரைக்கண்ணினன்!

காமனைப்பயந்தாய்! * என்றென்று உன்கழல்பாடியே பணிந்து

தூமனத்தனனாய்ப் பிறவித்துழதிநீங்க * என்னைத்

தீமனங்கெடுத்தாய் உனக்கென்செய்கேன்? என்சிரீதரனே!

Text size