RNA 91

Rāmāṉuja, Who Elucidated the Lord of Araṅgam, is Greatly Meritorious

அரங்கனை விளக்கிய இராமானுசன் பெரும் புண்ணியன்

3983 மருள்சுரந்தாகமவாதியர்கூறும் * அவப்பொருளாம்

இருள்சுரந்தெய்த்த உலகிருள்நீங்க * தன்னீண்டியசீர்

அருள்சுரந்தெல்லாவுயிர்கட்கும்நாதனரங்கனென்னும்

பொருள்சுரந்தான் * எம்மிராமானுசன் மிக்கபுண்ணியனே.

Text size