TVM 8.2.10

My Mind Has Reached the Flower-like Feet of Kaṇṇaṉ.

என் மனம் கண்ணனின் மலர்ப்பாதம் அடைந்துவிட்டது

3583 என்னுடை நன்னுதல்நங்கைமீர்காள்!

யானினிச்செய்வதென்? என்நெஞ்சுஎன்னை *

நின்னிடையேனல்லேனென்றுநீங்கி

நேமியும்சங்குமிருகைக்கொண்டு *

பன்னெடுஞ்சூழ்சுடர்ஞாயிற்றோடு

பான்மதியேந்தி, ஓர்கோலநீல *

நன்னெடுங்குன்றம்வருவதொப்பான்

நாள்மலர்ப்பாதமடைந்ததுவே.

Text size