Synonyms

Jump to facet filters

நிற்பன் அடியேனே

நிற்பேன் அடியேன்

அரி வாமனன் நிற்பது

ஹரியாய் வாமனனாய்

நிற்பனர் ஆகி

நிற்பதும் ஆகி

உடன் நிற்ப

கூடியிருக்க

உருகா நிற்பர் நீராயே

மனம் கரைந்து உருகுவார்கள்

உலகில் நிற்பனவும்

உலகில் நிற்பனவும்

நிற்பன செல்வன என

ஸ்தாவர ஜங்கம ரூபமான

என் சொல்லி நிற்பன் ஓ?

எத்தைச் சொல்லித் தரிப்பேன்?

என் சொல்லி நிற்பன்

எத்தைச் சொல்லித் தரிப்பேன்

நிற்பு என்று

நாம் உகந்து வாழுமிடமென்று

ஐயப்படா நிற்பர்

சந்தேகப்படுகிறார்களே! அந்தோ!

நிற்பது ஓர்

நிற்கையாகிற ஓர்

கடவுள் நிற்ப

கடவுளாக எம்பெருமான் இருக்க

நிற்பன செய்து

கற்பக விருக்ஷத்தை

செய்யா நிற்பர்

கொடுப்பார்கள்

சேர்ந்து நிற்பது

அடைந்து வாழ்த்தி வணங்கும்

நிற்பவும் திரிபவும்

எல்லா சர அசரங்களும்

துளங்கா நிற்பன்

நடுங்குகிறேன்

துளங்கா நிற்பன்

தடுமாறுகிறது என்கிறார்

தொழா நிற்பார்

வணங்குவார்கள் அதனால்

Hierarchy +

Divya Desam +