TVM 7.1.9

O Kaṇṇa! Grant Me the Boon to Control the Five Senses.

கண்ணா! ஐம்புலனை அடக்கும் வரம் தருக

3461 குலமுதலடுந்தீவினைக் கொடுவன்குழியினில்வீழ்க்கு மைவரை *

வலமுதல்கெடுக்கும் வரமேதந்தருள்கண்டாய் *

நிலமுதலினியெவ்வுலகுக்கும் நிற்பனசெல்வனவென * பொருள்

பலமுதல்படைத்தாய்! என்கண்ணா! என்பரஞ்சுடரே!

Text size