PAT 4.10.6

O Great Lord! You Must Protect Me

அண்ணலே! நீ என்னைக் காக்கவேண்டும்

428 தண்ணெனவில்லைநமன்தமர்கள்

சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர் *

மண்ணொடுநீரும்எரியும்காலும்

மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்! *

எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்

எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும் *

அண்ணலே! நீஎன்னைக்காக்கவேண்டும்

அரங்கத்தரவணைப்பள்ளியானே.

Text size