TCV 10

This Universe is Contained Within You

இவ்வுலகம் உன்னிடமே அடங்குகிறது

761 தன்னுளேதிரைத்தெழும் தரங்கவெண்தடங்கடல் *

தன்னுளேதிரைத்தெழுந்து அடங்குகின்றதன்மைபோல் *

நின்னுளேபிறந்திறந்து நிற்பவும்திரிபவும் *

நின்னுளேயடங்குகின்ற நீர்மைநின்கண்நின்றதே.

Text size