Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடி நிமிர்த்த
அளக்க காலை நீட்டின —
PT 5.6.7
ஆகி நிமிர்ந்த
ஆகி பிறகு நிமிர்ந்து வளர்ந்த —
TVM 1.10.1
உருள நிமிர்த்தீர்!
உருள காலை நிமிர்த்தியவரே! —
PT 10.8.3
உற நிமிர்ந்து
சென்று நிமிர்ந்து —
PT 1.2.6
நிமிர்த்த என்
வளரச் செய்த என் —
TVM 8.10.3
நிமிர்ந்தது ஒப்ப
எழுந்திருந்தாற் போலே —
TVM 10.10.7
ஓட்டி நின்று நிமிர
போக்கி நிமிரும்படி —
PT 10.6.2
நிமிர்ந்த காலம்
பிரவகித்த காலத்தையும் —
PT 11.6.2
கால் நிமிர்த்தருளிய
காலை உயர நீட்டின —
PT 4.2.6
தான் நிமிர்த்த கால்
பெருமானின் திருவடிகள் —
PTA 21
நிமிர் கொடி விசும்பில்
நிமிர்ந்த கொடிகள் ஆகாசத்தில் —
TEK 1
செல்ல நிமிர்ந்ததே
செல்லும்படி உயர்ந்தது —
MLT 3
தாளை நிமிர்த்து
காலைத்தூக்கி —
PAT 1.2.11
தாள் நிமிர்த்து
தன் கால்களை நீட்டினவனும் —
PT 4.2.5
தாள் நிமிர்த்து
அணிந்த திருவடிகளை நீட்டி —
PTA 27
நிமிர் திரை நீள்
அலைகளையுடைய பரந்த —
TVM 1.6.6
துவலை நிமிர்ந்து
திவலைகள் கிளர்ந்த கடலில் —
PT 8.6.4
நிமிர
நிமிரும்படியாகவும் —
PT 8.6.1
நிமிர்
வளர்கின்ற —
TVM 1.6.6
நிமிர்த்த
நிமிர்ந்து அளந்து கொண்ட —
TVM 9.2.2
Next
Hierarchy +
Divya Desam +