TVM 8.10.3

I Will Not Worship Anyone Other Than the Devotees.

பக்தர்களையன்றி மற்றோரை வணங்கமாட்டேன்

3664 உறுமோபாவியேனுக்கு? இவ்வுலகம்மூன்றும்உடன்நிறைய *

சிறுமாமேனிநிமிர்த்த என்செந்தாமரைக்கண் திருக்குறளன் *

நறுமாவிரைநாள்மலரடிக்கீழ்ப் புகுதலன்றிஅவனடியார் *

சிறுமாமனிசராய்என்னையாண்டார் இங்கேதிரியவே.

Text size