Synonyms

Jump to facet filters

அணி நாறு

மணம் கமழும்

சுவை ஊறு ஒலி நாற்றமும்

ரஸம் ஸ்பர்சம் சப்தம் கந்தம்

ஏலம் நாறு

ஏலக்காய் மணம் மிக்க

ஏலம் நாறும்

ஏலக்காய் மணம் கமழும்

நாறும் ஒண்

மிக்க மணம் வீசும்

ஒலி நாற்றம்

சப்தம் கந்தம்

குணுங்கு நாறி

வெண்ணெய் மணம் வீசும்

நாற்றங் கொள்

மணம் கமழும்

நாறிய சாந்தம்

மணம் வீசுகின்ற சந்தனத்தை

நாறு சாந்தும்

வாசனயான சந்தனமும்

தண் விரை நாறு

குளிர்ந்த மணம் மிக்க

நாறு பூந் தண்

மணம் கமழும் குளிர்ந்த

நாறு துழாய்

மணம் வீசும் துளசி

தெய்வம் நாற

தெய்வ மணம்

தேன் மணம் நாறும்

தேன்மணம் வீசும்

நாற்றம் தோற்றம்

கந்தம் ரூபம்

புதுமணம் நாற

புதிதான நறுமணம் வீச

நாற

மணம் கமழ

விரை நாற வந்து

மாலையின் மணம்

நாறி வர

கலந்து பரிமளிக்க

Hierarchy +

Divya Desam +