PT 9.10.2

The One Beloved by the Great Goddess Śrī is from Tirukkōṭṭiyūr.

திருமாமகட்கு இனியவன் திருக்கோட்டியூரான்

1839 எவ்வநோய்தவிர்ப்பான்எமக்கிறைஇன்னகைத்துவர்வாய் * நிலமகள்

செவ்விதோயவல்லான் திருமாமகட்கினியான் *

மௌவல்மாலைவண்டாடும் மல்லிகைமாலையோடுமணந்து * மாருதம்

தெய்வம்நாறவரும் திருக்கோட்டியூரானே.

Text size