TVM 2.6.10

O Lord of Vēṅkaṭam! In All Three Periods of Time, You are My Mother and Father.

வேங்கடவா! முக்காலங்களிலும் தாய்தந்தை நீயே

2965 போகின்றகாலங்கள்போயகாலங்கள் போகுகாலங்கள் * தாய்தந்தையுயி

ராகின்றாய்! உன்னைநானடைந்தேன்விடுவேனோ? *

பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே! பரமா! * தண்வேங்கடம்

மேகின்றாய்! தண்துழாய்விரைநாறுகண்ணியனே!

Text size