Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
நடை அன்ன
நடைபோன்ற —
PMT 9.6
அன்ன நடை
அன்னம் போன்ற நடையையும் —
PT 10.7.14
அன்ன நடைய
அன்ன நடையுடைய —
PTM 4.13
அன்ன நடைய
அன்ன நடையுடையவளான —
PTM 10.39
நடையா உடை
இயற்கையாகத் தோன்றுபவனும் —
TVM 3.7.4
நடை ஒன்று
மரியாதை என்பது —
NAT 13.6
நடை ஒன்றும்
பொதுவான நடத்தைகளிலும் ஒன்றும் —
PAT 3.8.8
நடை கற்ற
நடை பயின்ற —
PT 11.4.9
நடை கற்றவன்
தவழும் நடை கற்றவன் —
NAT 4.6
தளர் நடை நடவானோ!
அழகிய இளம் நடை நடவானோ! —
PAT 1.7.4
தளர் நடையிட்டு
தட்டுத் தடுமாறி நடந்து —
PMT 6.4
தளிர் நடையிட்டு
தளிர் நடை நடந்து —
PAT 2.10.6
நடை விளங்கு
விளக்கமான நடையிலான —
PMT 1.11
நடை
நடையழகையுமுடைய —
PT 7.8.5
நடை
நடை அழகை உடைய —
PT 8.7.1
நடை
ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் ஆகியவைகளை —
TVM 1.5.3
நடை பயில்
நடையழகை கற்று பழகி —
PT 8.7.1
மென் நடை
நடைஉடையவளும் —
PT 11.2.5
பழ நடைசெய்
எப்போதும் செய்யும் —
PT 2.3.4
நடைப் பலி
நித்ய பூஜைகள் —
TVM 8.4.9
Next
Hierarchy +
Divya Desam +