TVM 1.5.3

Tirumāl is the One Who is the Mother for All Souls.

எல்லாவுயிர்க்கும் தாயாக இருப்பவன் திருமாலே

2837 மாயோனிகளாய்நடைகற்ற வானோர்பலரும்முனிவரும் *

நீயோனிகளைப்படையென்று நிறைநான்முகனைப் படைத்தவன் *

சேயோனெல்லாவறிவுக்கும் திசைகளெல்லாம்திருவடியால்

தாயோன் * எல்லாவெவ்வுயிர்க்கும்தாயோன் தானோருருவனே.

Text size