Synonyms

Jump to facet filters

தோய்ந்தாய்! என்றும்

அணைத்தவனே! என்றும்

கரு மா முகில் தோய்

கறுத்த மேகங்கள் சூழ்ந்த

கொங்கை தோய்ந்த

ஸ்தனங்களின் மீது படிந்த

மை தோய் சோதி

கருமை படிந்த ஒளியையுடைய

தோய்த்த தயிரும்

தோய்த்த தயிரும்

வெண் தயிர் தோய்ந்த

வெண்மையான தயிருடன் கூடிய

தோய்ந்த தழும்பு

உராய்ந்ததனால் உண்டான தழும்பு

திங்கள் தோய்

சந்திரமண்டலத்தளவு

தேன் தோய்த்து

தேனிலே தோய்த்து

விண் தோய்

மிக உயர்ந்த

விண் தோய்

ஆகாசம் வரை உயர்ந்த

விண் தோய்

வானத்தளவு உயர்ந்த

வெண்ணிறத் தோய்

நல்ல வெளுப்பாக தோய்ந்த

விண் தோய் மதிள்

வானளாவிய மதில்களால்

நிலம் தோய்

பூமண்டலத்தில் ஸஞ்சரிக்கும்

தோய்

தொடும்படி உயர்ந்த

தோய்

ஓங்கிய

தோய்

அளாவியிருக்கும்

நஞ்சு தோய்

விஷம்தோய்ந்த

பொன் தோய்

பொன் ஆபரணம் உடைய

Hierarchy +

Divya Desam +