PT 8.6.10

Sing These: Even the Devas Will Worship You

இவற்றைப் பாடுக: தேவர்களும் வணங்குவர்

1707 கருமாமுகில்தோய்நெடுமாடக் கண்ணபுரத்தெம்மடிகளை *

திருமாமகளால்அருள்மாரி செழுநீராலிவளநாடன் *

மருவார்புயற்கைக்கலிகன்றி மங்கைவேந்தனொலிவல்லார் *

இருமாநிலத்துக்கரசாகி இமையோரிறைஞ்சவாழ்வாரே. (2)

Text size