Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
திறலோன் அகலம்
இரணியனின் மார்பை —
PT 2.9.6
அடிமைத் திறம்
கைங்கரிய விஷயமாக —
PAT 5.3.10
அடிமைத் திறம்
கைங்கரியம் செய்வதையே —
PMT 4.1
அடியேன் திறமே
அடியேன் விஷயமாக —
TVM 6.1.2
அடு திறல்
விரோதிகளை அழிக்கவல்ல பலமுடைய —
TPE 4
அடைவது திறமே
அடைவதே சிறந்ததாகும் —
TVM 2.10.4
அத் திறம் நிற்க
அவன் மேன்மை கிடக்கச் செய்தே —
TVM 8.2.6
திறல் அனுமன்
திறமையுடைய அனுமன் —
PAT 3.10.10
அன்ன திறத்ததே
பயனும் இதுவேயாம் —
PTM 5.19
திறத்தோம் அன்றி
ஈடு படாதவர்களாக —
PT 10.2.2
பரன் திறம் அன்றி
பரம புருஷனான இவனைத் தவிர —
TVM 4.10.3
அரக்கர் திறல்
அரக்கர்களின் மிடுக்கு —
PT 10.6.7
திறத்தது அல்லா
நினைத்திராத —
TVM 7.10.10
திறல் அழித்தவனே!
பலத்தை அழித்தவனே! —
PT 4.3.5
திறல் அழிய
திறல் அழிய —
PT 2.10.8
திறல் அழிய
திறம் மாள —
PT 6.6.4
திறல் அழிய
மிடுக்கு அழியும்படியாக —
PT 6.6.8
அவன் திறத்து
அவன் விஷயத்தில் —
TVM 3.10.3
அவர் திறம்
அவர்கள் திறமையை —
PT 9.5.6
அவர் திறத்தே
அவனைக் குறித்தே நினைத்தே —
PTA 9
Next
Hierarchy +
Divya Desam +