If One Sings of Kaṇṇaṉ, There is No Sorrow.
கண்ணனைப் பாடினால் துன்பமே இல்லை
3114 முட்டில்பல்போகத்தொருதனிநாயகன் மூவுலகுக்குரிய *
கட்டியைத்தேனையமுதை நன்பாலைக்கனியைக் கரும்பு தன்னை *
மட்டவிழ்தண்ணந்துழாய்முடியானைவணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை * இறையாகிலும் யானென்மனத்துப் பரிவிலனே.