Synonyms

Jump to facet filters

அசுரர் தலைகளை

அசுரர்களுடைய தலைகளை

அசுரர்கள் தலை

அசுரர்கள் வந்து போரிட்டால்

அமரர் தலைவற்கும்

தேவர்கள் தலைவர்க்கும்

அமரர் தலைமகனை

நித்யஸூரிகளின் தலைவனை

அமரர் தலைவர்

நித்யஸூரிகளுக்குள் தலைவரான

தலைவன் அமர்ந்து உறையும் இடம்

அந்த தலைவன் இருக்குமிடம்

தலையில் அம் கை வைத்து

தன் தலைமேலே கை வைத்து

தலை அரங்கம்

சிறந்த திருவரங்கம்

தலைவன் அவன்

தலைவனான பெருமான்

தலை ஆமை

ஆமையாக

தலைமகன் ஆம்

தலைவனின்

தலை இட மற்று

தலை வணங்கி யாசிக்க

தலைவன் இடம்

தலைவன் இருக்குமிடம்

இன்பம் தலை சிறப்ப

கேட்டு மகிழும்படி

இலைத் தலை

இலைபோன்ற நுனியையுடைய

உண்ட தலை

உண்ட மண்டைஓட்டின்

தலை பத்து உதிர

தலைபத்தும் உதிரும்படி

உன்னை என்று தலை

உன்னை என்று நான்

தலை உலறி

தலைமுடி உலர்ந்து

எங்குத் தலை

எங்கே எவ்விதம் அடைந்து

Hierarchy +

Divya Desam +