O Primal Lord! Grant Me Your Darśana.
ஆதிமூர்த்தீ! எனக்குத் தரிசனம் தா
3318 இசைவித்தென்னையுன்தாளிணைக்கீழ் இருத்தும் அம்மானே! *
அசைவிலமரர்தலைவர்தலைவா! ஆதிப்பெருமூர்த்தி! *
திசைவில்வீசுஞ்செழுமாமணிகள்சேரும் திருக்குடந்தை *
அசைவிலுலகம்பரவக்கிடந்தாய்! காணவாராயே.