TVM 2.7.13

Sing These Songs: The Grace of Kaṇṇaṉ Will Be Attained.

இப்பாடல்களைப் பாடுக: கண்ணன் அருள் கிட்டும்

2979 வண்ணமாமணிச்சோதியை அமரர்தலைமகனை *

கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன் *

பண்ணியதமிழ்மாலை ஆயிரத்துள்ளிவைபன்னிரண்டும் *

பண்ணிற்பன்னிருநாமப்பாட்டு அண்ணல்தாளணைவிக்குமே. (2)

Text size