Synonyms

Jump to facet filters

அஞ் சோதி

உன் தேஜோமய உருவத்தை

அடிச் சோதி

திருவடிகளின் ஒளி

அணங்கு ஆய சோதி

அப்ராக்ருத தேஜஸ்ஸையுடைய

நல் சோதி! அதனுள்

அண்டத்துக்குள்ளேயிருக்கும்

தொல்லை அம் சோதி

சோதி மயமான வடிவமுடைய

அம் சோதி

அவனுடைய தேஜஸானது

அம் சோதியை

அழகிய ஒளி உருவனுமான

ஆதி அம் சோதி

முழுமுதல் கடவுள்

ஆதி அம் சோதி

ஆதி அம் சோதியான பெருமானின்

ஆதி அம் சோதி உருவை

தன் ஒளியுள்ள உருவை

மாசு அறு சோதி

அழுக்கற்ற சோதியையுடைய

சோதி ஆகி

சோதிமயமானவனை

சோதி ஆர்

ஒளியுள்ள பூர்ணமான

இனி படிச் சோதி!

இனி உன் திருமேனியின் பேரொளியை

இலங்கு சோதி

பிரகாசமாக விளங்கும்

மாறு இல் சோதிய

ஒப்பற்ற ஒளியையும்

உன பாத மலர் சோதி

உன் பாத மலரின் ஒளி

உன் துளங்கு சோதி

உன்னுடைய ஒளிமயமான

உன் சுடர்ச் சோதி

உன்னுடைய சுடர் ஒளி

சோதித் திரு உருவம்

சோதிஸ்வரூபத்தை

Hierarchy +

Divya Desam +