TVM 4.3.7

O Wondrous Lord! Your Form is upon My Soul

மாயனே! நின்னுருவம் என் உயிர்மேல் உள்ளது

3151 குரைகழல்கள்நீட்டி மண்கொண்டகோலவாமனா! *

குரைகழல்கைகூப்புவார்கள் கூடநின்றமாயனே! *

விரைகொள்பூவும்நீரும்கொண்டு ஏத்தமாட்டேனேலும் * உன்

உரைகொள்சோதித்திருவுருவம் என்னதாவிமேலதே.

Text size