O Friend! What Can the Slander of the Townspeople Do?
தோழீ! ஊரார் பழிச்சொல் என்ன செய்யும்?
3255 மாசறுசோதி என்செய்யவாய்மணிக்குன்றத்தை *
ஆசறுசீலனை ஆதிமூர்த்தியைநாடியே *
பாசறவெய்தி அறிவிழந்தெனைநாளையம்? *
ஏசறுமூரவர்கவ்வை தோழீ! என்செய்யுமே? (2)
Your browser does not support the audio element.
audio