Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Panchāngam
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அன்பு செய்வதுவே
பக்தனாயிருப்பேன் —
RNA 12
எதுவும் செய்வது
என்னால் செய்யத் தக்கது —
TVM 7.9.10
நன்று என நலம் செய்வது
நன்றான பக்தியைச் செய்யுங்கள் —
TVM 1.3.7
செய்வது என்?
என்ன செய்யமுடியும்? —
TVM 8.2.10
செய்வது என்?
பெறக்கூடிய பயன் என்ன? —
TVM 6.2.1
செய்வது என்
இதற்கு நான் செய்யக் கூடியது என்ன? —
TVM 8.3.7
என் செய்வது?
நம்மால் ஆகுமோ? —
TVM 8.3.10
என் செய்வது?
ஓங்கியடிப்பது எதற்கு? —
PT 10.9.6
செய்வது ஒன்று
என்ன செய்வதென்றே —
PT 8.5.2
செய்வது ஒன்று
இனி செய்வது ஒன்றும் —
PT 10.2.2
செய்வது ஒப்ப
செயலைப் போல —
NAT 1.5
செய்வது
அடைந்தேனான பின்பு —
PT 7.7.9
செய்வது தக்கதே
செய்வது நியாமோ? —
PT 8.2.8
வலி செய்வது
என்னை துன்புறுத்துகிறது —
PT 8.5.1
வாசகம் செய்வது
எடுத்துப் புகழ்ந்து கூறுவது —
TVT 61
யான் செய்வது யாது?
நான் செய்யத்தக்கது யாது? —
PTA 32
செய்வதுதான் வழக்கோ?
கொடுப்பது நியாயம்தானோ? —
PAT 2.9.3
Hierarchy +
Divya Desam +