Has No One Told the Lord of This Servant's Plight?
அடியேன் திறனைப் பகவானிடம் யாரும் சொல்லவில்லையே!
3591 வருவார்செல்வார் வண்பரிசாரத்திருந்த * என்
திருவாழ்மார்வற்கு என்திறம்சொல்லார்செய்வதென்? *
உருவார்சக்கரம் சங்குசுமந்துஇங்கும்மோடு *
ஒருபாடுழல்வான் ஓரடியானுமுளனென்றே. (2)