Synonyms

Jump to facet filters

செம்பொன் ஆர்

செம்பொன்னாலே சமைந்த

செம்பொன் மதில்

செம்பொன் போன்ற மதில்களுடைய

செம்பொன்

சிவந்த பொன் போன்ற

செம்பொன்

செம்பொன்னாலான

செம்பொன்

சிவந்த பொன் போன்ற

செம்பொன்

செம்பொன் மயமான

செம்பொன் சேர்

செவ்விய பொன் சேர்ந்த

செம்பொன் நீர்மை

சிவந்த பொன்னின் சிவப்புத்தன்மை

செம்பொன் செய்

செம்பொன்னாலான

செம்பொன்ஆய

செம்பொன்னாலே செய்யப்பட்ட

செம்பொன்செய்

செம்பொன் செய்கோயில் என்னும்

செம்பொன்செய்

செம்பொன் செய் என்னும்

Hierarchy +

Divya Desam +