Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
யாம் அடு சிறு சோறும்
சமைக்கும் சோற்றையும் —
TVM 6.2.9
அணி சிறுவா!
அழகிய பிள்ளையே —
PAT 2.2.3
சிறுக்கன் அவன் இவன்
அந்த சிறுபிள்ளை இவன் —
PAT 1.4.7
ஆயர் சிறுமியரோ
ஆயர் சிறுமியரான —
TP 2.16
ஆயர் சிறுமியர்
ஆயர் சிறுமியரின் —
NAT 2.10
சிறு குறள் ஆய்
சிறிய வாமனனாய் —
PT 3.10.5
சிறு குறளும் ஆய்
வாமனன் —
PT 5.4.8
இருப்ப சிறு
இருந்த போது சிறிய —
PAT 3.10.6
சிறுப் பத்திரமும் இவை
சிறிய கத்தியையும் —
PAT 3.3.5
சிறுக்கால் உறைத்து
சிறிய பாதங்கள் உறுத்த —
PAT 1.7.9
சிறுகாலே ஊட்டி
விடியற்காலை உணவளித்து —
PAT 3.3.2
சுந்தர! என் சிறுவா!
அழகான என் கண்மணியே! —
PAT 1.5.6
என் சிறுத் தேவி
என்னுடைய இளம் பெண் —
TVM 6.7.5
சிறு வரை என்னும்
மெல்லிய இடையும் —
PAT 5.2.7
ஒண் சிறுபூவாய்!
அழகிய சிறிய பூவைப் பறவையே! —
TVM 6.1.8
சிறுமை ஓரா
குற்றங்களைப் பெரிதுபடுத்தாத —
TM 28
சிறுக் கன்று
இளங் கன்றுகளை —
PAT 2.6.3
சிறு காலத்தை
சிறிய காலமே கொள்ளத் தக்கது —
TVM 6.9.10
சிறு காலை
விடியற்காலையிலே —
PAT 4.2.8
சிறு கிளிப் பைதலே!
சிறிய கிளிப் பிள்ளையே! —
TVM 9.5.6
Next
Hierarchy +
Divya Desam +