TVM 6.9.10

O Wondrous Lord! When Will I Become Your Servant?

மாயோய்! உனக்கு அடிமையாவது என்று?

3440 குறுகாநீளா இறுதிகூடாஎனையூழி *

சிறுகாபெருகா அளவிலின்பம்சேர்ந்தாலும் *

மறுகாலின்றிமாயோன் உனக்கேயாளாகும் *

சிறுகாலத்தையுறுமோ? அந்தோ! தெரியிலே.

Text size