Synonyms

Jump to facet filters

வேண்டுவது கூவி அன்று

அழைத்தல் தேவைதானோ?

உன்னைக் கூவி

உன்னை அழைத்து

என் உயிர் கூவி

என்னுயிரை வாங்கி அவனிடம்

என் மகளைக் கூவி

என் மகளைக் கூப்பிட்டு

கூவின காண்

கூவுகின்றன

முகப்பே கூவி

கூவி அழைத்து

கூவி

உன் திருவடியில்

கூவி

அப்போது உங்களைக் கூவி அழைத்து

கூவி

கூவி அழைத்து

கூவி

என்று கூவி அழைத்து மகிழ்ந்து

மொழியாரைக் கூவி

பாட்டு பாடுபவர்களைக் கூப்பிட்டிருக்கிறேன்

கூவிக் கூவி

கூவிக் கூவிப் பலகாலும் அழைத்தும்

கூவிக் கூவி

கூவிக் கூவி அழைத்தும்

கூவிஅருளாய்

அழைத்துக் கொண்டருள வேண்டும்

கூவிக் கொண்டு

கூவிக் கொண்டு

கூவிக் கொள்ளாய்

என்னைக் கூவி அழைத்துக் கொள்வாய்

கூவிக் கொள்ளாய்

நீ அழைத்துவைத்துக் கொள்வாய்

கூவிக் கொள்ளாய்

அழைத்து வைத்துக் கொள்வாய்

கூவிக் கொள்ளும்

அடியேனை அழைத்துக்கொள்ளும்

கூவிக்கொண்டு

கூவி அழைத்துக்கொண்டு

Hierarchy +

Divya Desam +