TVM 10.10.3

O Tirumāl! Without You, I Have No Other Refuge.

திருமாலே! நீயின்றி எனக்கு வேறு பற்றுக்கோடு இல்லை

3884 கூவிக்கொள்ளாய்வந்தந்தோ! என்பொல்லாக் கருமாணிக்கமே! *

ஆவிக்கோர்பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன் யான் *

மேவித்தொழும்பிரமன்சிவன் இந்திரனாதிக்கெல்லாம் *

நாவிக்கமலமுதற்கிழங்கே! உம்பரந்ததுவே.

Text size