TVM 4.7.3

O My Mother! At Least Come and Stand Before Me and Scold Me.

எந்தாய்! என் எதிரில் வந்து நின்றாவது திட்டு

3191 ஈவிலாததீவினைகள் எத்தனைசெய்தனன்கொல்? *

தாவிவையம்கொண்டவெந்தாய்! தாமோதரா! என்றென்று *

கூவிக்கூவிநெஞ்சுருகிக் கண்பனிசோரநின்றால் *

பாவிநீயென்றொன்றுசொல்லாய் பாவியேன்காணவந்தே.

Text size