O Friend! I Will Ride the Maṭal Horse, Proclaiming Kaṇṇaṉ's Cruelty.
தோழீ! கண்ணனைத் தூற்றியவாறே மடலூர்வேன்
3263 நாணும்நிறையும்கவர்ந்து என்னைநல்நெஞ்சம்கூவிக் கொண்டு *
சேணுயர்வானத்திருக்கும்தேவபிரான்தன்னை *
ஆணையென்? தோழீ! உலகுதோறலர் தூற்றி * ஆம்
கோணைகள்செய்து குதிரியாய்மடலூர்துமே.