O Friend! Will We Be Fortunate Enough to Worship the Lord of the Discus?
தோழீ! ஆழிப்பிரானை வணங்கப்பெறுவேமோ!
3261 வலையுளகப்படுத்து என்னைநன்நெஞ்சம்கூவிக்கொண்டு *
அலைகடற்பள்ளியம்மானை ஆழிப்பிரான்தன்னை *
கலைகொளகலல்குல்தோழீ! நம்கண்களால்கண்டு *
தலையில்வணங்கவும்ஆங்கொலோ? தையலார்முன்பே.