Synonyms

Jump to facet filters

அக் காலம் கொலோ?

அக்காலம் தானோ?

அடிக்கீழ் பல காலம்

திருவடிகளில் பல காலம்

அடியேனொடு இக் காலம்

இப்பொழுதும் என்னுடனேயே

அது காலனே

யமன் போன்றதாகும்

அந்த காலம்

மரணகாலம்

அந்த காலம்

முடிவு காலத்தை

அம்பரம் அனல் கால்

ஆகாயம் அக்னி காற்று

அன்று ஒரு கால்

முன்பொரு காலத்தில்

காலை அம்

அழகிய காலை

அரக்கர் காலன்

அரக்கர்களின் காலன்

கால் அரவம்

விஷத்தைக் கக்குகின்ற காளிய நாகம்

அறு கால

ஆறு கால்களையுடைய

அறு கால

ஆறு கால்களைய உடைய

அற்ற காலைக்கு

ஆபத்துக் காலத்துக்கு

கால் அலைப்ப

திருவடிகளை வருட

அழைத்தக் கால்

அழைத்தீர்களாகில்

காலும் எரியும் அவனே

காற்றும் அனலும் தானேயாய்

காலம் ஆகி

மூன்று காலத்துக்கும் நிர்வாஹகனாய்

கால் ஆகி

வாயு ஆகியவற்றை சரீரமாயும்

காலன் ஆகி வந்தவா

யமனாக வந்ததை

Hierarchy +

Divya Desam +